ஏய் மரணமே!நீ என்னைதீண்டும் முன்தாண்டிவிடுவேன் என்வாழ்க்கைக்கானவெற்றியின் தூரத்தை!இருப்பினும்உன்னை நான்அதிகமாய் நேசிக்கிறேன்,இப்பூமியின் மாந்தர்கள்அனைவரையும் நீஒன்றாய் கருதுவதால்...
No comments:
Post a Comment